4th Anniversary of APJ Abdul Kalam

img

அணு விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவ ருமான ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 4ஆம் ஆண்டு நினைவு

அணு விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவ ருமான ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 4ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சிபிஎம், சிஐடியு, வாலிபர் சங்கத்தின் சார்பில் சனியன்று வடகோவை ரயில் நிலையம் அருகில் உள்ள சுப்பராயன் சாலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் சுபாஷ் தலைமையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.